காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பாக்யராஜ் மகள்!

Report
1831Shares

இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர்.

சாந்தனு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவருடைய மகள் சரண்யா 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர்.

ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா காதல் தோல்விக்குபின் வீட்டிலேயே முடங்கினார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா வீட்டில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

ஆனால் உறவினகர்கள் அவரை காப்பாற்றி விட்டனர். இந்த காதல் தோல்விக்கு பின்னர் உலகத்தை வெறுத்த சரண்யா தற்போது ஒரு முடிவெடுத்து தான் உண்டு தன்வேலை உண்டு என அமெரிக்காவில் படித்து வருகிறார்.

காதல் தோல்வியால் வாடும் சரண்யாவுக்கு 33 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலும் வரும் படம் வாய்ப்புகளையும் மறுத்து வருகிறார்.

74835 total views