டுவிட்டரில் துவைத்து எடுத்த விக்னேஷ் சிவன், யாருக்காக எதற்காக தெரியுமா?

Report
244Shares

விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குனர். அப்படி சொல்வதை விட நயன்தாராவின் காதலர் என்று சொன்னார் பலருக்கும் தெரியும்.

இன்று டுவிட்டரில் சினிமா விமர்சகர் தானா சேர்ந்த கூட்டம் படம் தோல்வி என்று சொல்ல, உடனே விக்னேஷ் சிவன் கோபமாக சில கருத்துக்களை கூறினார்.

இதில் குறிப்பாக இந்த மாதிரி விமர்சகர்களை எல்லாம் அழைத்து பணம் கொடுப்பதை தயாரிப்பாளர்கள் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

9215 total views