நிர்வாணமாக நிற்கச்சொன்னார்கள்! இலங்கையின் முக்கிய பிரமுகர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு

Report
901Shares

சினிமாவிலும் சில பாலியல் சர்ச்சைகள் நடந்து வருவதாக சிலர் குற்றச்சாட்டு கூறிவருகிறார்கள். தற்போது பிரபல நடிகை ஒருவர் அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த பிரபல நடிகை மதுசா ராமசிங்கே. இவர் மகிந்த ராஜபக்சே அணி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். இதற்காக ராஜபக்சேவின் நண்பர் ஒருவரிடம் பேசியுள்ளார்.

அவர் இவரை நிர்வாணமாக நிற்க வேண்டும் என்றும், படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினாராம். இதனால் மதுசா அவர் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

31544 total views