சரத்குமார், ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்…!!

Report
379Shares

ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகர்கள் தற்போது மலேசியாவில் திரண்டுள்ளனர். அங்கு நட்சத்திர கலைவிழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரஜினி, கமல் என பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் அஜித், விஜய் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் சரத்குமார், ராதிகா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ராதிகாவிடம் ரசிகர் ஒருவர் மலேசிய நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ளவில்லையா என கேட்டார்.

அதற்கு ராதிகா பதிலளித்த போது எங்கள் இருவருக்குமே அழைப்பிதழ் கொடுக்கவில்லை என கூறி உள்ளார். 80களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைக்கே இப்படி ஒரு நிலையா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

15135 total views