விஜய் சேதுபதியை குறி வைக்கும் பா.ஜ.,வினர்.

Report
151Shares

கோலிவுட் சினிமாவில் திறமை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து திரையில் கலக்கும் நடிகர் தான் மக்கள் நாயகன் விஜய் சேதுபதி.

இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ள நிலையில் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களுமே மிக பெரிய ஹிட் கொடுத்து தான் வருகிறது.

இவர் ஒரு கதாபாத்தில் நடித்தால் அந்த காதாபாத்திரத்திற்கு அவரால் முடிந்ததை செய்த்து பிரமாதமாக நடிப்பார்.

இவர் தற்போது பணியாற்றி வரும் படம் தான் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், இந்த படத்தில் இவர் கெளதம் கார்த்திக்குடன் இணைத்து நடிக்கிறார்.

சில நாட்கள் முன்பு வெளியான இந்த படத்தின் டீஸர் சர்ச்சசையை கிளப்பியுள்ளது.

பொதுவாக எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகர் விஜய் சேதுபதி. இவர் இந்த படத்தில் பேசியுள்ள "சீதையை கடத்திய ராவணன், அவரை உயிரோடு வைத்தான்.

ஆனால், அவனை கெட்டவன் என்கின்றனர். அதே சீதையை மீட்டுச் சென்று, சந்தேகத் தீயில் போட்ட ராமனை, நல்லவன் என்கின்றனர் என்னும் இந்த வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மெர்சல் படத்தை தொடர்ந்து, பா.ஜ.,வினர் பார்வை, விஜய் சேதுபதி பக்கம் திரும்பி உள்ளது.

5510 total views