சதீஷ் கட்டிப்பிடிக்க விரும்பும் நபர்..! யார் தெரியுமா?

Report
181Shares

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் அளவிற்கு இருக்கும். மிகவும் ஜாலியாக, அதே சமயம் முக்கிய பிரச்சனைகளை பேசும்படியாக இருக்கும்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் வேலைக்காரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 3ம் தேதி) மிகவும் விமர்சையாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசும்போது, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் பெரிதாக பேசப்படும் போது கில்லி வந்தது. அந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கு ஒரு சமர்ப்பணமாக இருந்தது.

சால்ட் அன் பெப்பர் லுக்கில் இருப்பது கெத்து என வீரம் படத்தில் காட்டியிருந்தார் அஜித். அதேபோல் கடினமாக உழைப்பவர்களுக்கு ஒரு கெத்தாக இருக்கும் இந்த வேலைக்காரன் படம்.

பிக்பாசில் பெரிதாக பேசப்பட்டு கட்டிப்பிடி வைத்தியத்தை சிவகார்த்திகேயனுடன் செய்ய வேண்டும் என்று கூறி அவரை மேடைக்கு அழைத்து கட்டி அணைத்து வாழ்த்து கூறினார் சதீஷ்.

6331 total views