பிரபாஸின் கையடக்க தொலைபேசியை ஆராயும் அனுஷ்கா!

Report
486Shares

நடிகர் பிரபாஸின் கையடக்க தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் குறித்து நடிகை அனுஷ்கா ஆராய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகை அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, பிரபாஸின் பிறந்தநாளுக்கு அனுஷ்கா டிசைனர் கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். பதிலுக்கு பிரபாஸோ அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பி.எம்.டபுள்.யூ கார் ஒன்றை பரிசளித்தார்.

இந்த நிலையில், அனுஷ்காவின் உடல் எடை பிரச்சினையால் மீண்டும் பிரபாஸுடன் இணைந்து சாஹோ திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

18949 total views