காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து..! பிரபல தொகுப்பாளினியை அடித்து உதைத்த பெற்றோர்…!!

Report
929Shares

வெள்ளித்திரையை விட தற்போதெல்லாம் சின்னத்திரை பிரபலங்கள் தான் மக்கள் மனதில் அதிகமாக இடம்பிடிக்கின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை.

இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அதற்கு அவருடைய பெற்றோர்கள் சம்மதிக்காமல் அடித்ததாகவும், இதை தொடர்ந்து இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் பல செய்திகள் உலா வந்தது.

ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ‘செய்திகள் அனைத்தும் பொய் தான், நான் காதலிக்கின்றேன், அதற்கு என் குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதனால், கொஞ்சம் மோதல் இருக்கின்றது தான், இருப்பினும் என் பெற்றோர்கள், சகோதரர் மீது மிகுந்த மரியாதை நான் வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

30181 total views