கலா மாஸ்டரால் நடிகை சினேகாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.!

Report
840Shares

நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர ஜோடிகளில் மிகசிறந்த ஜோடி என்றால் இவர்கள் தான் .

இந்நிலையில் சினேகா சில வருடங்களுக்கு முன்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதற்கு காரணம் கலா மாஸ்டர் தானாம்.

சினேகாவின் அண்ணனை திருமணம் செய்த கலா மாஸ்டர், அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிறகு பிரிந்து விட்டார்.

அதன் பின்பு சினேகாவிற்கு பட வாய்ப்பு குறைவதற்கும் கலா மாஸ்டர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சினேகாவிற்கு நடனமாட, நடிப்பதற்கு தெரியாது என்றும் அவர் கெட்டவர் என்றும் கலா மாஸ்டர் கூறியதால்தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சினேகா வாழ்வில் மறக்க முடியாத நபர் என்றால் அது கலா மாஸ்டர் தானாம்.

அதன் பின்பு இரண்டு வருடங்கள் கழித்து கமல் தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பிறகு சினேகா நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

32374 total views