திரிஷாவை சமாதானம் செய்ய விக்ரம் செய்த காரியம்…!!

Report
854Shares

ஹரி இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்துவரும் சாமி 2வில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

முதல் பகுதியில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுக்கு சிறிய நேரம் மட்டும் திரையில் வரும் அளவுக்கு முக்கியமில்லாத கதாபாத்திரம் மட்டும் கொடுக்கப்பட்டது.

அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது விக்ரம் த்ரிஷாவை நேரில் சந்தித்து சமாதானபடுத்தியுள்ளார். அதன் பிறகு த்ரிஷா மீண்டும் படத்தில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

33218 total views