லிப் லாக் முத்தமெல்லாம் சர்வ சாதாரணம்! அத ஏன் பெரிய விசயமாக்குறீங்க? ஆண்ட்ரியா கேள்வி

Report
254Shares

நடிகை ஆண்ட்ரியா திறமையான நடிகை என்பதையும் தாண்டி பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். சமீபத்தில் தரமணி படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. பாடகியாக வந்தவர் நடிகையாக பல படங்களில் நடித்துவருகிறார்.

சித்தார்த்துடன் அவள் படத்தில் நடித்துள்ளார். திகில் கலந்த பேய்ப்படமான இதை பார்க்க எனக்கே பயமாக இருக்கிறது. பேய் படங்களை நான் பார்ப்பதில்லை என கூறியவர் இப்படத்தில் 18 முத்தக்காட்சிகள் இருக்கிறது.

இதில் 7 லிப் லாக் முத்தக்காட்சிகள். இப்போதெல்லாம் சினிமா யதார்தங்களை படமாக காண்பிக்கிறது. லிப் லாக் முத்தமும் வாழ்கையிலும், சினிமாவிலும் சகஜமாகிவிட்டது. யதார்த்தத்தோடு கலந்து விட்டது.

அந்த விசயத்தை ஏன் பெரிது படுத்துகிறீர்கள் என அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

8074 total views