சாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன்; ஆனால் 'அது' இல்லாம இருக்கவே மாட்டேன்.!

Report
821Shares

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா, பொதுவெளியில் தனது அந்தரங்க விடயங்கள் குறித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையே தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில், பிரபல பத்திரிகைக்காக போட்டோஷூட்டில் கலந்து கொண்டார் சமந்தா. அதன் பிறகு அவர் பல கேள்விகளுக்கு பளிச்சென்று தைரியமாக பதில் அளித்தார்.

அதில், உணவு மற்றும் செக்ஸ் தொடர்பான கேள்விக்கு யதார்த்தமாக பதிலளித்த சமந்தா "சாப்பாடு இல்லாமல் கூட என்னால் இருந்துவிட முடியும் ஆனால், செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாதென" தெரிவித்தார்.

சமந்தாவின் செக்ஸ் குறித்த இந்த பதில் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

26175 total views