அய்யயோ!! நடிகரை படுக்க அழைத்த பெண் தயாரிப்பாளர்களா??

Report
291Shares

பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக பெண் தயாரிப்பாளர்கள் தன்னை அழைத்ததாக நடிகர் ஆஷிஷ் பிஷ்ட் கூறியுள்ளார்.

இதை பற்றி அவர் கூறியுள்ளதாவது, நான் சினிமா வாய்ப்பிற்காக டெல்லியில் இருந்து, மும்பை வந்த புதிதில் பெண் தயாரிப்பாளர்கள் என்னை படுக்க அழைத்தார்கள்.

அதில் சிலர் எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி என்னுடைய செல் நம்பரை வாங்கிக்கொண்டு தன்னுடன் படுக்க சொல்லி எஸ்.எம்.எஸ். அனுப்புவார்கள்.

நான் அவற்றிற்கு எந்த வித பதில்களையும் சொல்வதில்லை.

இந்நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரும் என்னை அழைத்துள்ளார். அந்த அறையில் நானும், அவரும் மட்டுமே இருந்தோம். படுக்கைக்கு வர தயாரா என்று கேட்டார். என்னது என்றவுடன், என்னுடன் படுக்கைக்கு வந்தால் மட்டுமே வாய்ப்பு என்றார்.

ஆனால் அனைத்து பெண் தயாரிப்பாளர்களுக்கும் நோ சொல்லிய ஆஷிஷ் பிஷ்ட்டிற்கு பட வாய்ப்புகள் தானாக வந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

10311 total views