லண்டன் நடிகையான எமி ஜாக்சன் செய்த வேலை மிகவும் கண்டிக்கத்தக்கது..!

Report
966Shares

லண்டன் நடிகையான எமி ஜாக்சன், மதரஸாப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல்படம் ஹிட்டாக அமைய அப்படியே இங்கேய பல படங்களில் நடித்தார்.

தற்போது அவர் ரஜினியுடன் 2.O படத்தில் நடித்துள்ளார். எமி, டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்.

லண்டன் நடிகை என்பதோடு மாடலிங்கையும் தொடர்ந்து செய்து வருவதால் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.

தற்போது அவர், ஒரு அரை நிர்வாண டாப்லெஸ் பேட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இன்னொரு போட்டோவில் நெட் டைப்பிலான மேலாடை அணிந்து, தனது உள் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

29681 total views