அன்று அந்த பட நாயகி..! இன்று தமிழ் சீரியலில் உச்ச நாயகி..!!

Report
3009Shares

இவர் பிரபல தொலைக்காட்சியில் மதியம் கடவுள் முருகன் மனைவி பெயரை கொண்ட தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் உமா என்ற நடிகை நடித்து வந்தார். பின்னர் திடீரென விலகியதால் இவரை மலையாளத்தில் இருந்து களம் இறக்கினர்.

தற்போது அந்த சீரியல் இரண்டு கேரக்டர்களில் கலக்கி வருகிறார். இதனால் பெண்கள் மத்தியில் பெஸ்ட் ஹீரோயின் என்று பெயரெடுத்துள்ளார்.

இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஆறாவது வனம் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார்.

அந்த படத்தில் லிப் டு லிப்ட் காட்சியில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து அகிலன் மற்றும் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சீரியலில் உச்ச நடிகையாக உள்ளார்.

113440 total views