பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட மோகன்லால்! சர்ச்சை வீடியோவை வெளியிட்ட பாலிவுட் நடிகர்

Report
610Shares

நடிகர் மோகன்லால் மலையாள சினிமவின் முன்ணனி நடிகர் என்பது அனைவரும் அறிந்த விசயம். இயக்குனர் VA. ஷிரின் குமார் மேனன் தற்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் மகாபாரத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்போகிறாராம்.

மேலும் மோகன்லால் பீமராக நடிப்பார் என வந்த தகவலை கேட்டு பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் மரண கலாய் கலாய்துள்ளார்.

கார்டூனில் வரும் சோட்டா பீம் போல இருக்கும் மோகன் லால் பீமராக நடித்தால் அசிங்கம் தானே என ட்விட்டரில் சொல்ல விசயம் சர்ச்சையானது.

உடனே ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் தானே. இதற்கு அவர் என்னை தவறாக பேசுவதை நிறுத்துங்கள். உங்கள் நடிகர் பொது இடத்தில் என்ன செய்தார் என பாருங்கள் என ஒரு வீடியோவை வெளியிட்டார்.

23106 total views