ஹீரோ வீட்டிற்க்கு இரவு 10 மணிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 2:30 மணிக்கு திரும்பும் முன்னணி நடிகை

Report
2845Shares

காதலரின் வீட்டிற்கு இரவில் செல்வதை பத்திரிகையாளர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க நடிகை கத்ரீனா கைஃப் கையாண்ட யுக்தியை நடிகை ஷ்ரத்தா கபூரும் பின்பற்றுகிறாராம்.

பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் தனது மனைவி அதுனாவை பிரிய நடிகை ஷ்ரத்தா கபூரே காரணம் என்று பேச்சாக கிடந்தது. இதை ஷ்ரத்தா மறுத்தும் யாரும் நம்பவில்லை.

இந்நிலையில் ஷ்ரத்தா பர்ஹானின் வீட்டிறகு அடிக்கடி சென்று வருகிறார்.ஷ்ரத்தா பர்ஹானை காதலிக்கவில்லை என்று கூறினாலும் இரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு விடியும் பொழுது தான் தனது வீட்டிற்கு போகிறாராம்.பர்ஹான் வீட்டிற்கு நள்ளிரவில் செல்வதை பத்திரிகையாளர்கள் பார்த்தால் புகைப்படம் எடுத்துவிடுவார்கள் என்று ஷ்ரத்தா ஒரு யுக்தியை கையாள்கிறாராம்.

பர்ஹானின் வீட்டிற்கு சென்றவுடன் தனது கார் டிரைவரிடம் காரை தனது வீட்டிற்கு ஓட்டிச் சென்று வாசலில் நிறுத்துமாறு கூறுகிறாராம். அண்மையில் கூட அவர் இரவு 10 மணிக்கு பர்ஹானின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 2.30 மணிக்கு தன் வீட்டிற்கு சென்றுள்ளார். காரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு அவர் பர்ஹான் வீட்டில் தங்கியுள்ளார்.

நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைஃபும் பிரிந்துவிட்டனர். அவர்கள் காதலை ஒப்புக் கொண்டதற்கு முன்பு கத்ரீனா தான் இந்த கார் ட்ரிக்கை பயன்படுத்தியுள்ளார். ஷ்ரத்தா கத்ரீனா வழியை பின்பற்றுகிறார்.

106887 total views