உச்சக்கட்ட சந்தோஷத்தில் கோபிநாத்... அப்படியென்ன நடந்திருக்கும்?

Report
729Shares

தற்போது பெரும்பாலான தொலைக்காட்சிகளில் மக்களை அதிகம் கவரும் விதமாக வித்தியாசமான நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் கோபிநாத் நடத்தி வரும் நீயா? நானா? நிகழ்ச்சிக்கு என்று தனி கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அவ்வாறு கடந்த வாரம் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் முன்னோர்கள் முன்மொழிந்த பழமொழிகளை அள்ளி விடும் காட்சியே இதுவாகும்.

25702 total views