விஜயிடம் அப்படி ஒரு வார்த்தையை சொல்ல நான் பயந்தேன்! என்ன நடந்தது தெரியுமா - நடிகை ஜெனிஃபர்

Report
414Shares

இளையதளபதி படங்களில் கில்லி மிகவும் முக்கியதுவம் பெற்றது. தரணி இயக்கத்தில் வெளியான இப்படம் சமீபத்தில் தான் 13 வது கொண்டாட்டத்தை சந்தித்தது.

இதில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஜெனிஃபர். இவரும் விஜய் சேர்ந்து நடித்த காட்சிகள் மிகவும் ரசிக்கப்பட்டது. ஏற்கனவே நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித் தான் நடித்தார். அவருடன் ஒருவாரம் நடித்தாரம் ஜெனி.

பின் விஜயுடன் நடித்தார். கில்லி படத்தில் மிகவும் பயந்து பயந்து நடித்தாராம். விஜய் தான் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தாராம்.

அதிலும் கிளைமாக்ஸில் அண்ணனுக்க அழுதது சிறப்பான நடிப்பாக இருந்தது என பாராட்டனாராம் விஜய். இதனால் ஜெனி அவருடன் ஜோடியாக நடிப்பீங்களா என சிலர் கேட்கின்றனர். ஆனால் விஜய் எப்பவுமே எனக்கு நல்ல சகோதரர் தான்.

பதில சொல்றா என்ற டையலாக் படத்தில் வரும் அவரை பார்த்து எப்படி போடா வாடா என சொல்வது என மிகவும் பயந்தேன். அந்த ஒரு டையலாக்கை பல முறை சொல்லவைத்து விட்டார்கள். இதற்காகவே பல முறை விஜய் ட்ரைனிங் கொடுத்தார் என கூறுகிறார் ஜெனி.

12587 total views