நடிகை சரத்குமார் வரலட்சுமி கடத்தப்பட்டாரா? வைரலாக பரவும் புகைப்படம்!

Report
622Shares

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கடத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் விசாரிக்கும்போது, இது வரலட்சுமி நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷன் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை படக்குழு அறிவிக்க திட்டமிட்டுள்ள நிலையில, அதற்கு முன்னதாக பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

23436 total views