யோவ்! நீ தமிழனே இல்லை! சிவகார்த்திகேயனுக்கு எழுந்த கண்டனங்கள்!

Report
2646Shares

சிவகார்த்திகேயன் இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்ட் டாபிக்கில் தன்னுடைய பதிவை போட்டு இருந்தார். அதற்கு அவரது ரசிகர்கள் பாராட்டினாலும், சில நெட்டிசன்கள்,’நீ தமிழனே இல்லை..நீயெல்லாம் பதிவு போடுற மாதிரி எங்க நிலை ஆகி விட்டதே’என்று கமெண்ட் செய்துள்ளனர்.

அப்படி என்னதான் பதிவு செய்திருந்தார்?

வேறென்ன, நம்ம பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு பத்தி தான்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு ட்வீட் செய்திருந்தார் மற்றும் பல ஹீரோக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். ஆனால், சிவாவுக்கு இப்படி ஒரு கமெண்டா? என்பது தான் ஆச்சரியம்.

தமிழனாய் நானும்ன்னு போட்டிருந்ததில் ஏன் கடுப்பா இருப்பாங்க? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் இப்படி பண்ணாதீங்க பாஸ்…

71634 total views