தற்போதைய x videos நாயகியின் கவலை என்னான்னு தெரியுமா? இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு

Report
39Shares

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவல போல. சினிமாகாரங்களுக்கு பட வாய்ப்பு வர மாட்டேங்குதே என்ற கவல, படத்துல நடிச்சவங்களுக்கு இப்படி ஏன் நடிச்சேன் என்ற கவல.

எக்ஸ் வீடியோஸ் படத்துல நடிச்சவரு தான் ரியாமிகா. இவருக்கு இந்த தலைப்பையும் முழுகதையையும் படம் பாதி முடிச்ச பிறகு தான் சொல்லியிருக்காங்க.

இதனால இவருக்கு பல தரப்புல இருந்து பாராட்டுகள் வந்தாலும் அவரோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இருந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் வருதாம். இதனால அடுத்த படத்துல பாத்து கமிட் ஆகனும்னு கவனமா இருக்கிறாராம்.

2256 total views