மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த இளம் நடிகை! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்

Report
179Shares

சினிமா நடிகைகளுக்கு கவர்ச்சி என்பதும் ஒரு அங்கம் தான். சில நேரங்களில் அவர்களும் சில விஷயங்களை தளர்த்தி கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களே இது பற்றிய கருத்தையும் வெளியிடுவார்கள்.

நடிகைகளுக்கு விளம்பரங்களும் சில நேரங்களில் தேடி வரும். அந்த வகையில் ஆங்கில பத்திரிக்கையின் முன் அட்டை படத்திற்கு நீச்சல் குளத்தில் கவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார் நேகா சர்மா.

அவர் தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.


8515 total views