நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள், புகைப்படம் உள்ளே

Report
596Shares

நடிகர்கள் மகன், மகள்கள் என்றாலே பார்த்து பார்த்து தான் வளர்க்க வேண்டும், இல்லையென்றால் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வார்கள்.

அந்த வகையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் அலெக் பால்ட்வின். பல ஆக்‌ஷன், ரொமான்ஸ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி கன்ஃபெசன், மிஷன் இம்பாசிம்பிள் படங்கள் என பலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

இவரின் மகள் அயர்லாண்ட் பால்ட்வின். இவரும் மாடலிங் நடிப்பு என சினிமாவில் இறங்கிவிட்டார்.

இவர் தற்போது பலரும் மோகம் கொண்டுள்ள டாட்டூ மீது ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இவருக்கு வயது 22 தான். இந்நிலையில் அவர் சிவப்பு ரோஸை டாட்டூவாக வரைந்துள்ளார்.

இதை ரசிகர்களிடம் காட்டுவதற்காக நீச்சல் குளத்தில் டாப் லெஸ்ஸாக இருக்கும் படியான புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

18534 total views