வித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ

Report
867Shares

தமன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க மட்டும் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தினார், இதில் அவர் அணிந்திருந்த உடை எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீவிரமாக பரவி வருகின்றது. இதோ...

30261 total views