ஒரு செருப்புக்கு இந்த அக்கப்போறா?

Report
76Shares

பிரின்ஸ் பிரின்ஸ்னு ஒருதருக்கு கல்யாணம் ஆச்சு. ஹாரி அவரு பேரு, கல்யாணம் ஓகோனு நடந்துச்சு. எல்லாம் அவரு கல்யாணம் பாக்க ஆர்வமா இருந்தாங்க.

அவங்க கல்யாணத்துல நம்ம நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்துகிட்டாங்க. அதுல பாருங்க கலந்துக்க ஒரு செருப்பு வாங்கியிருக்காங்க. அந்த செருப்பு வெல என்ன தெரியுமா ரூ. 1.20 லட்சமா.

ஒரு செருப்புக்கு இந்த அக்கப்போறா?

2996 total views