இந்த ஜுலி தொல்லை தாங்கவே முடியலப்பா, இந்த கூத்தை பாருங்க

Report
866Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்ததன் மூலம் யாருக்கு லாபமோ இல்லையோ, ஜுலிக்கு கொண்டாட்டம் தான்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பேர் அரசியல் களத்தை ஒருவிதமாக வழி நடத்தி வருகிறார்கள். அதுவே மக்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது, இந்த நேரத்தில் பிக்பாஸ் மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளான ஜுலி கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

அதில் நானும் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார். அவர் ஒரு பட புரொமோஷனுக்காக இப்படி பேசுகிறார் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவரின் டுவிட்டர் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

கீழே இருக்கும் அவரது வீடியோவிற்கு வந்த கமெண்ட்டுகளை நீங்களே பாருங்கள்.

30745 total views