நயன்தாராவை தாக்கிய ஆண்ட்ரியா- ஏன் இந்த கோபம்?

Report
982Shares

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசியது குறித்து நாமே தெரிவித்து இருந்தோம்.

அதில் நயன்தாரா போல் ஏன் மார்க்கெட் உருவாகவில்லை என்று எல்லோரும் கேட்கிறார்கள், நயன்தாரா ஒன்றும் எடுத்ததுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கவில்லை.

ரஜினி, விஜய், அஜித்துடன் நடித்து அவருக்கு பெயர் கிடைத்ததும் தான் இப்படி நடிக்கின்றார், ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றேன் என கூறியுள்ளார்.

ஆண்ட்ரியாவும் அரண்மனை, வலியவன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

28196 total views