தெய்வமகள் அண்ணியார் இப்படி ஆகிவிட்டாரே, ரசிகர்கள் வருத்தம்

Report
84Shares

தெய்வமகள் சீரியலுக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்த சீர்யலில் வில்லியாக இருந்தாலும் காயத்ரி என்பவருக்கு பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

அண்ணியார் தற்போது மீண்டும் பிரகாஷால் கொலை செய்யப்படுவது போல காட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் தற்போது சோகத்தில் உள்ளனர். ஒருவேளை இதுவும் கனவாக கூட இருக்கலாம்.

3560 total views