பணம் இல்லாமல் பிச்சை எடுக்கும் ரங்கம்மாள் பாட்டி

Report
133Shares

நடிகர் சங்கத்துல எவனோ ரங்கம்மாள் பாட்டி பீச்ல பிச்சை எடுக்கிறாங்க அப்படினு சொல்லிட்டிருக்கான். உடனே அவங்க அடிச்சு பிடிச்சு போய் பாத்தா அந்த பாட்டி நான் பிச்ச எடுக்கல படங்கள் நடிச்சா வர 500 ரூ பத்தல.

அதான் பீச்சுக்கு வந்து சில பொருட்கள் வித்து பணம் சம்பாதிக்கிறேன் அப்படினு சொல்லியிருக்கு. ஆனாலும் நடிகர் சங்கம் அந்த பாட்டிக்கு 5000 ஓவா கொடுத்தாங்களாம்.

4931 total views