ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடிய மீராஜாஸ்மின் தற்போதைய நிலை என்ன தெரியுமா- புகைப்படத்தை பாருங்கள்

Report
139Shares

ஹீரோயின் என்றாலே சினிமாவை பொறுத்தவரை மார்க்கெட் இருக்கும் வரை தான். அந்த வகையில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீரா ஜாஸ்மின்.

ரன், சண்டக்கோழி ஆகிய படங்களில் இவரின் நடிப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, பல இளைஞர்களை கவர்ந்தவர்.

பிறகு மார்க்கெட் தனக்கு குறைவதை அறிந்து அவரே சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு கடையில் இவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், ஆளே தெரியாத அளவிற்கு உடல் எடை கூடியுள்ளது. இதோ..

4897 total views