எந்த நடிகரிடமும் இந்த குணம் இல்லை, ஜோதிகா விளாசல்

Report
127Shares

ஜோதிகா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர். அவர் இப்போது திருமணம் முடிந்து 8 வருடம் கழித்து நடிக்க வந்துள்ளார். இவர் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஜி.வி குறித்து இவரிடம் கேட்கையில் ‘ஜி.வி முதல் நாளே என்னை கேரவனில் சந்தித்து வாழ்த்தினார்.

இன்றைய இளம் தலைமுறை நடிகர்களிடம் இந்த தன்மை மிக குறைவு, மேலும், ஜி.வியின் அடுத்தக்கட்டத்தை இந்த படத்தில் பார்க்கலாம்’ என்று ஜோதிகா கூறியுள்ளார்.

5171 total views