இந்த வயதில் இரண்டு குழந்தைகளுடன் இரண்டாவது திருமணமா? பிரபல நடிகை

Report
89Shares

தமிழில் சபாஷ், பாளையத்து அம்மன் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் திவ்யா உன்னி. இவர் பெரிய மார்க்கெட் இல்லாததால் சினிமாவில் விட்டு விலகிவிட்டார்.

இந்நிலையில் இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண் குமார் என்பவரை நேற்று நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

4676 total views