கருணாநிதி மரணத்தின் போது சிம்புவிற்கு ஏற்பட்ட அவமானம்

Report
559Shares

கருணாநிதி இழப்பு எல்லோரும் அதிர்ச்சி தான். இதிலிருந்து அவருடைய தொண்டர்கள் இன்னும் மீண்டு வந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் கருணாநிதியை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும், அதனால், அவரின் இறுதி அஞ்சலியில் எப்படியாவது கலந்துக்கொள்ள வேண்டும் என்று சிம்பு வந்தார்.

ஆனால், பலரும் அவரை உள்ளே விடாமல் ஏதாவது காரணம் சொல்லி திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர், இது அவருக்கு பெரும் வேதனையை தந்துள்ளது.

19896 total views