காலா படநாயகி நாயகிக்கு செக்ஸ் டார்ச்சரா- அவரே கூறிய தகவல் !

Report
47Shares

தற்போது தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டி என்ற நடிகை பாலியில் தோலை கொடுத்த பிரபலங்களை பற்றி அறிவிக்க தொடங்கினர். பெண்கள் தங்களுக்கு நடந்த செக்ஸ் டார்ச்சர் பற்றி பேசி திரையுலகத்தில் இதுபோல் கேவலமான விஷயம் உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அதன் பிறகு பல நடிகைகள் செக்ஸ் டார்ச்சர் பற்றி பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் காலா பட நாயகியான ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டபோது தனக்கு ஏற்பட்ட செக்ஸ் டார்ச்சர் குறித்து வெளியிட்டுள்ளார்.

அதில், பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலுமே உள்ளது. இதுபோன்ற செக்ஸ் டார்ச்சர்களை நானும் சந்தித்துள்ளேன். பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியில் சொல்லும் பெண்களுக்கு மற்றவர்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் இமேஜை டேமேஜ் செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஹூமா.

2166 total views