அட நம்ம உயர்ந்த மனுஷன் அமிதாப்புக்கு ஒன்னும் இல்லையாம் ல- அவங்க பொண்டாட்டி தான் சொல்றாங்க

Report
95Shares

இந்திய சினிமாவுல ரொம்ப உயர்ந்த மனிதர் யாருனா நம்ம அமிதாப் தாத்தா தான். ஆனா மனுசன் மத்தவங்க மாதிரி இல்லாம வயசுக்கு தகுந்த படங்கள்ல நடிச்சிட்டு வறாரு.

பாருங்க இந்த நல்ல மனுசனுக்கு திடீர்னு மயக்கம் வந்துட்டு இருக்கு புது படத்தோட ஷுட்டிங்ல. அவருக்கு என்னா பிரச்சனனு பாக்க மும்பைல இருந்து வேற டாக்டர்ஸ் போயிருக்காங்களாம்.

அப்புறம் அவங்க பொண்டாட்டி பிக் பிக்கு ஒன்னும் ஆகல நல்லா இருக்காரு. ஷுட்டிங்ல வேல அதான் ஒடம்புக்கு முடியாம போச்சுனு சொல்லியிருக்காங்க...

4311 total views