ஸ்ரீதேவி இறந்து போய் 16 நாள் ஆச்சு- நம்ம தல என்ன பண்ணாரு பாருங்களேன்

Report
255Shares

நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தத யாராலுமே நம்ப முடியல. நல்லா இருந்த நம்ம ஸ்ரீதேவியா போய்டாங்க அப்படினு எல்லாருமே புலம்பிட்டு வறாங்க.

அவங்க கணவரும் மனைவி ஆன்மா சாந்தி அடையனும் அப்படினு கோயில் கோயிலா சுத்திட்டு இருக்காரு. இன்னைக்கு கூட சென்னையில் ஸ்ரீதேவி வீட்ல பூஜ நடந்துச்சு. அந்த நேரத்துல நம்ம தல அவங்க வீட்டுக்கே போய் போனி கபூருக்கு ஆறுதல் சொல்லியிருக்காரு.

சூப்பர் தல...

8537 total views