தாலி கட்ன உடனே மிரட்டலா? பாவம் அந்த நடிகரு

Report
76Shares

ஒல்லி நடிகரு ரமேஷுக்கு 2 நாளைக்கு முன்னாடி தான் கல்யாணம் நடந்துசு. பொண்ணு கழுதுல தாலி கட்டிட்டு ஜாலியா இருந்திருக்காரு.

அப்போ மண்டபம் மேல ஏறி வந்து ஒருத்தர் பொண்ண நல்லா பாத்துக்கோ நாங்கல்லாம் வேற மாதிரி அப்படினு மிரட்டியிருக்காங்க.

ஏன்னா அவர் கட்டிகிட்டவங்க பைட் மாஸ்டர் பொண்ணு.

2512 total views