உள்ளூர் உங்களுக்கு செட் ஆகாதோ?

Report
283Shares

இந்த நயன்தாரா எப்ப பாரு வெளிநாட்ல காதலனோட போட்டோ எடுத்து வெளியிடு. அதுவும் எப்பவுமே உள்நாடு இல்ல வெளிநாடு தான் அவங்க ரொமான்ஸ் ஸ்பாட்.

இப்ப கூட பாருங்க லவ்வர் கூட நம்ம நயன் USA போயிருக்கு. அங்க இவர் ரொமான்ஸ் பண்ண போட்டோவலாம் விக்னேஷ் சிவன் டுவிட்டர்ல போட்ருக்கான்.

புகைப்படத்த பாத்த சிலர் உள்ளூர் உங்களுக்கு செட் ஆகாதோ அப்படினு சொல்லிட்டு வறாங்க.

10286 total views