90 வயது கிழவனாக மாறிய திலீப் , வியப்பில் மலையாள உலகம் - புகைப்படம் உள்ளே !

Report
107Shares

மலையாள உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் திலீப். நடிகர் திலீப்பை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் சினிமாவில் பல கெட்டப்களை முயற்சி செய்து நடிப்பவர்களில் ஒருவர்.

ஏற்கனவே சாந்துப்பொட்டு குஞ்சுகோனன், பச்சை குதிரை போன்ற படங்களில் வித்தியாசம் காட்டி நடிப்பவர். தற்போது அவர் நடித்து வரும் கம்மார் சம்பவம் என்ற படத்தில் 90 வயது கிழவனாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த படம் மூன்று காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

4343 total views