எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாரே?

Report
206Shares

சிவாஜி, ரஜினி, கமல் நடித்த படங்களில் காமெடி நடிகையாக நடித்தவர் பிந்து கோஷ். ஒரு பிரபலமான நாளிதழில் நடிகை மருத்துவ செலவுக்காக கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வந்தன.

இதனை பார்த்த விஷால் தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் நடிகைக்கு ரூ. 5000 கொடுத்துள்ளார். அதோடு மாதத்தில் ரூ. 25000 தருவதாக உறுதியளித்துள்ளனர்.

பிந்து கோஷ் நடிகர் சங்கத்தில் இல்லையென்றாலும் உதவிக்காக முன் வந்துள்ளார் விஷால்.

8051 total views