மகளையும், மனைவியையும் வீட்டுக்குள் பூட்டி தீயிட்டு கொளுத்திய தாடி பாலாஜி - இத்தனை கொடூரனா?

Report
600Shares

தமிழ் சினிமாவிலும், பிரபல தொலைக்காட்சியில் காமெடி நடுவராகவும் வலம் வருபவர் தாடி பாலாஜி.

இவரது மனைவிக்கும், இவருக்கும் பல நாட்களாக பிரச்சனை நடைபெற்று வருகிறது. இருவரும் மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக தாடி பாலாஜி கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தனது மனைவியையும், குழந்தையையும் அறைக்குள் இருக்கும் போது தீயிட்டு கொளுத்தினாராம்.

இதை இவரது மனைவி இதை வீடியோ எடுத்துள்ளார். மகளும் அழுதுகொண்டே கூறினார். பாலாஜியும் நான்தான் கொளுத்தினேன் என்ன பண்ண முடியுமா செஞ்சுக்கோ என்று கூறுகிறார். மேலும் அவரது மனைவியை பற்றியும் அசிங்கமாக பேசுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

18385 total views