பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடிதத விஜய் சேதுபதி!

Report
125Shares

விஜய் சேதுபதி ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் வெளியான சீரியலில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி இன்று இந்த உச்சத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முழு காரணமும் அவரின் கடின உழைப்பு,

இடைவிடா முயற்சி மட்டுமே காரணம். அவர் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.மெலும் விஜய் சேதுபதி பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்,

அதை விட பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒரு சீரியலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் தற்போது விஜய் சேதுபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்,

2006ம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘பெண்’ என்ற சீரியலில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

5811 total views