கோயிலுக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட நினைத்த நடிகர், நடிகை விபத்தில் மரணம்

Report
1228Shares

கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர்கள் ராசனா மற்றும் ஜீவன். இவர்கள் இருவரும் இன்று மாகடி என்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நடிகர் ஜீவன் பிறந்தநாளை கோயில் சென்று கொண்டாடுவதற்காக தங்களுடைய நண்பர்களுடன் இருவரும் பயணித்துள்ளனர். ராசனா, ஜீவன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

39731 total views