அட சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆசை இருந்ததா ?

Report
347Shares

இன்று பலருக்கும் செல்லப்பிள்ளையாகவும், மற்றவர்களை சிரிக்க வைக்கும் வித்தியாசமான திறமையையும் கொண்ட சிவகார்த்திகேயனை அனைவருக்கும் பிடிப்பதற்கும் அதுவே காரணம்

அந்த வகையில் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து அவை அனைத்தும், முன்னணி நடிகர்கள் அளவிற்கு ஹிட் ஆகியுள்ளதால் தற்போது அவருக்கு மார்க்கெட் சூடுபிடித்துள்ளது.

இவ்வாறு இருக்க தற்போது சிவாவுக்கு புதிய ஆசை ஒன்று வந்துள்ளது, அதாவது முன்னணி நடிகையான நயன்தாராவுடன் டூயட் பாடவேண்டுமாம்.

நயன்தாராவின் முன்னைய படங்களை பார்த்துவிட்டு, அவர்தான் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என அடித்து கூறியுள்ளாராம் சிவா. இந்த நிலையில் வேலைக்காரன் என்ற படமும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இதில் சிவா, உங்களுடன் டூயட் பாடவேண்டும் என்ற எனது கனவு இப்போதுதான் நனவாகியிருக்கிறது என்று நயன்தாராவிடமே ஓப்பனாக கூறிவிட்டாராம்.

14712 total views