First Previous 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next Last
சசிகுமாரின் நகரம் எந்த படத்தின் தழுவலாம்?
[ Monday, 09 August 2010, 01:47.05 PM ]
கொஞ்ச நாட்களாகவே சுப்ரமணியபுரம் சசிக்குமார் பற்றி ஒரு செய்தியும் வரவில்லையே, ஏன்? வேறொன்றுமில்லை, தனது நகரம் படத்தில் பிசியாக இருக்கிறார் அவர்.
கவர்ச்சி நடிகையின் படம் ஆனால், கவர்ச்சியே இல்லையாம்!
[ Sunday, 08 August 2010, 03:45.39 PM ]
ஷகிலாவை வைத்துக் கொண்டு பக்தி படம் எடுத்த மாதிரிதான் இருக்கிறது இதுவும். வெளுத்துக்கட்டு படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் அர்ச்சனா சர்மா.
வேறு படத்தில் விக்ரம்; விடாமல் நிற்கும் இலியானா
[ Sunday, 08 August 2010, 03:10.55 PM ]
ஆந்திர எல்லைக்கும் தமிழக எல்லைக்கும் நடுவே எது தொல்லையாக நிற்கிறதோ, இலியானாவின் வருகை இன்னும்... இன்னும்... என்று தள்ளிப் போய் கொண்டேயிருக்கிறது.
யுத்தம் செய் கொ‌ரிய காப்பியா?
[ Sunday, 08 August 2010, 02:52.06 PM ]
சில இயக்குனர்கள் படம் அறிவிக்கும் போதே, அது வேறொரு மொழியில் வெளியான படத்தின் காப்பி என்ற உப‌ரி தகவலும் வெளியாகும்.
ஒரே நேரத்தில் 7 படங்களில் நடிக்கும் பூர்ணா
[ Saturday, 07 August 2010, 08:43.19 AM ]
ஒரே நேரத்தில் துரோகி, ஆடுபுலி, அர்ஜூனன் காதலி, நரன், கொலைத் தொழில், வித்தகன் உள்ளிட்ட 7 படங்களில் நடிக்கிறார் நடிகை பூர்ணா.
முரண் படத்தை நம்பும் பிரசன்னா
[ Saturday, 07 August 2010, 08:36.56 AM ]
முரண் படம் தனக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையைத் தரும் என்று நம்பியிருக்கிறார் நடிகர் பிரசன்னா.
நயன்தாரா பற்றி பரவும் புதிய வதந்திகள்.!
[ Saturday, 07 August 2010, 08:31.53 AM ]
பிரபுதேவா காதல் நயன்தாரா நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.
விஜய்யை மாற்றிய ஹன்ஷிகா
[ Saturday, 07 August 2010, 08:28.56 AM ]
சினிமா பிரபலங்கள் எல்லாருமே இப்போது ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்து தனது அன்றாட நடவடிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வகிருன்றனர்.
ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!
[ Friday, 06 August 2010, 04:55.39 PM ]
ரஜினியின் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் காத்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கி வந்த மெகா படமான எந்திரன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸாகிறது.
ரஜினியும் நானும்... மனம் திறக்கும் கமல்
[ Friday, 06 August 2010, 04:40.05 PM ]
ரஜினி எனது நெருங்கிய நண்பர். நட்பைத் தாண்டிய உறவு எங்களுக்குள் உள்ளது, என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.  மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
பிரபுதேவா இயக்கும் படத்தில் திரிஷா
[ Friday, 06 August 2010, 04:35.21 PM ]
பிரபுதேவா இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழில் இச் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.
வேணாம்ணே பணம்... குட்புக்கில் வடிவேலு!
[ Friday, 06 August 2010, 04:29.46 PM ]
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்ததல்லவா. விழாவில் கலந்து கொள்ள அப்படத்தில் நடித்த நட்சத்திரங்களை மட்டுமல்ல, எல்லா டெக்னீஷியன்களையும் அழைத்துச் சென்றிருந்தார்களாம்.
காப்பி அடிக்கும் கெளதம்.!! அஜீத் ரசிகர்கள் காட்டம்!!
[ Thursday, 05 August 2010, 02:35.18 PM ]
சொந்த சரக்கை பயன்படுத்தாமல் எல்லாப் படங்களையும் காப்பி அடித்து இயக்கிக் கொண்டிருக்கும் கெளதம் மேனனுக்கு அஜீத்தை விமர்சிக்கும் அருகதை கிடையாது என்று அஜீத் ரசிகர்கள் காட்டமாக கூறியுள்ளனர்.
மறுபடியும் ஸ்ரேயா!
[ Thursday, 05 August 2010, 02:26.10 PM ]
தமிழில் ஜீவாவுடன் நடிக்க இருக்கும் ‘ரௌத்ரம்’ மட்டும்தான் ஸ்ரேயாவின் கையில் இருக்கிறது. தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்கும் டான் சீனு மட்டும்.
விளம்பரப் படங்களில் நடிக்கிறார் பாவனா
[ Thursday, 05 August 2010, 02:14.53 PM ]
கன்னடப் படங்களில் பிசியாக இருந்த நடிகை பாவனா தற்போது விளம்பரப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
First Previous 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next Last