| கிரங்கடிக்கும் மலேசிய அழகிகள் |
| [ Saturday, 14 August 2010, 12:04.54 PM ] |
அதென்னவோ தெரியவில்லை, கோடம்பாக்கத்தின் பிராஞ்ச் போலாகிவிட்டது மலேசியா. எந்திரன் ஆடியோ ரிலீஸ் அங்கு நடந்தது. இப்போது நந்தி படத்தில் இடம் பெறும் குத்துப்பாட்டுக்கு மலேசியாவிலிருந்து இரு அழகிகள் வந்து ஜங்கு ஜங்கு என்று ஆடிவிட்டு போயிருக்கிறார்கள். |
| கைமாறியது விஜய் படம் |
| [ Saturday, 14 August 2010, 11:57.13 AM ] |
தயாரிப்பு இயக்கம் என்று அசால்ட்டாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருபவர் ஷக்தி சிதம்பரம். இவர் தயாரிக்கிற படத்தில் கேமிராவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ, அத்தனை முக்கியத்துவம் நமீதாவுக்கும் இருக்கும். |
| நடிகர் சங்கத்தில் சேர மறுத்த ஐஸ்வர்யாராய்..! |
| [ Saturday, 14 August 2010, 11:52.44 AM ] |
நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். |
| ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது |
| [ Saturday, 14 August 2010, 11:43.33 AM ] |
ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான 'சைனாடெய்ல' பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. |
| ரஜினியின் ரசிகை நான்! : மல்லிகா ஷெராவத் |
| [ Friday, 13 August 2010, 12:40.00 PM ] |
சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அற்புத மனிதர். நான் அவரது தீவிர ரசிகை, என்று கூறியுள்ளார் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். |
| சென்னை வந்தார் சுனைனா |
| [ Friday, 13 August 2010, 12:04.32 PM ] |
‘வம்சம்’ படம் ரிலீசாவதை ஒட்டி மோகனா மூவிஸ் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் வேறு சில டிவி சேனல்களில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. |
| முட்டி மோதும் நான்கு படங்கள்! |
| [ Friday, 13 August 2010, 11:59.10 AM ] |
இன்று சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக நான்கு படங்கள் ரிலீசாகின்றன. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘வம்சம்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘அன்றொரு நாள்’, ‘மண்டபம்’ ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவிருக்கின்றன. |
| அசினை துரத்தும் த்ரிஷா! |
| [ Thursday, 12 August 2010, 10:49.40 AM ] |
தமிழில் வாய்ப்புகள் ஏராளம் இருந்தும் அவற்றை எல்லாம் விட்டு விட்டு இந்திக்குப் போனார் அசின்! நாலு தமிழ் படத்தில் நடிச்சா கிடைக்கிற பணம் அங்க ஒரு படத்தில் நடிச்சாலே கிடச்சிருதாம். |
| இந்தியில் நாயகனாகிறார் விக்ரம் |
| [ Wednesday, 11 August 2010, 06:09.39 PM ] |
விரைவில் இந்தியில் நாயகனாக நடிக்கவுள்ளார் விக்ரம். தற்போது சீயான் விக்ரமைத் தேடி இந்தியிலிருந்து வாய்ப்புகள் அலை மோத ஆரம்பித்துள்ளளதாகத் தெரிகிறது. |
| சிக்குபுக்கு தயாரிப்பாளர் அதிர்ச்சி |
| [ Wednesday, 11 August 2010, 05:57.10 PM ] |
தானுண்டு தன் தோல்வியுண்டு என்று சமத்து பிள்ளையாக இருந்த ஆர்யாவும் தன் பங்குக்கு குறும்பு பண்ண ஆரம்பித்துவிட்டார். |
|
|