| ஸ்ரேயா வந்ததும் ரவுத்திரம் ஆரம்பம் |
| [ Tuesday, 17 August 2010, 09:59.58 AM ] |
நடிகர் ஜீவாவுடன் ஸ்ரேயா நடிக்கும் படம் ‘ரவுத்திரம்’. ஸ்ரேயாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘ரவுத்திரம்’ படக்குழு அவரின் வருகையால் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள். |
| பிரகாஷ் ஹனிமூனுக்கு பிரச்சனை |
| [ Tuesday, 17 August 2010, 09:55.35 AM ] |
நடிகர் பிரகாஷ் ராஜ் நடன இயக்குநர் போனி வர்மாவுக்கும் ஆகஸ்ட் 24 ல் திருமணம் ஆனால் அவர்கள் அடு முடிந்ததும் ஹனிமூன் செல்வதாய் இருந்தது அதில் தான் சிக்கல்.. |
| சூர்யா, அசின் பற்றி கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு.! |
| [ Monday, 16 August 2010, 10:41.05 AM ] |
சூர்யாவின் ரத்தசரித்தரா, அசின் நடித்த ரெடி ஆகிய இருபடங்களும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இப்படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க திரைப்பட சங்கங்களின் கூட்டுக்குழு விரைவில் கூடுகிறது. |
| அப்ப வேணாம். இப்ப வேணும்... த்ரிஷா.!! |
| [ Monday, 16 August 2010, 10:36.47 AM ] |
பாராசூட்ல பறக்கும் போது கீழே நிக்கிறவன் எறும்பாதான் தெரிவான். ஆனால் அதுவே காற்று புஸ்ஸ்ஸ்ஸாகி கீழிறிங்கி வந்தால்? அந்த நிலைமைதான் இப்போது த்ரிஷாவுக்கும். |
| எந்திரன் : சாதனை மேல் சாதனை |
| [ Monday, 16 August 2010, 10:30.54 AM ] |
எந்திரன் படத்தின் தெலுங்கு உரிமையை 30 கோடிக்கு வாங்கியதாக ஒருவர் பேட்டியளித்ததும், இருவர் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி இந்த விற்பனையை நடத்தியதும் இரண்டு நாட்கள் முன்பு தெரிய வந்தது. |
| ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார் தமன்னா |
| [ Sunday, 15 August 2010, 10:22.41 AM ] |
நடிகை தமன்னா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிக்க உள்ளதாக தன்னை தேடி வரும் பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். |
| கிரங்கடிக்கும் மலேசிய அழகிகள் |
| [ Saturday, 14 August 2010, 12:04.54 PM ] |
அதென்னவோ தெரியவில்லை, கோடம்பாக்கத்தின் பிராஞ்ச் போலாகிவிட்டது மலேசியா. எந்திரன் ஆடியோ ரிலீஸ் அங்கு நடந்தது. இப்போது நந்தி படத்தில் இடம் பெறும் குத்துப்பாட்டுக்கு மலேசியாவிலிருந்து இரு அழகிகள் வந்து ஜங்கு ஜங்கு என்று ஆடிவிட்டு போயிருக்கிறார்கள். |
| கைமாறியது விஜய் படம் |
| [ Saturday, 14 August 2010, 11:57.13 AM ] |
தயாரிப்பு இயக்கம் என்று அசால்ட்டாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருபவர் ஷக்தி சிதம்பரம். இவர் தயாரிக்கிற படத்தில் கேமிராவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ, அத்தனை முக்கியத்துவம் நமீதாவுக்கும் இருக்கும். |
| நடிகர் சங்கத்தில் சேர மறுத்த ஐஸ்வர்யாராய்..! |
| [ Saturday, 14 August 2010, 11:52.44 AM ] |
நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். |
| ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது |
| [ Saturday, 14 August 2010, 11:43.33 AM ] |
ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான 'சைனாடெய்ல' பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. |
| ரஜினியின் ரசிகை நான்! : மல்லிகா ஷெராவத் |
| [ Friday, 13 August 2010, 12:40.00 PM ] |
சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அற்புத மனிதர். நான் அவரது தீவிர ரசிகை, என்று கூறியுள்ளார் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். |
| சென்னை வந்தார் சுனைனா |
| [ Friday, 13 August 2010, 12:04.32 PM ] |
‘வம்சம்’ படம் ரிலீசாவதை ஒட்டி மோகனா மூவிஸ் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் வேறு சில டிவி சேனல்களில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. |
|
|