| விஜய்யின் புது வியூகம் |
| [ Sunday, 22 August 2010, 03:35.32 PM ] |
3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் மாற்றம் வந்தால் ஆச்சரியமில்லை என்கிறார்கள். காரணம் விஜய். |
| வெங்கட்பிரபுவின் விளையாட்டு |
| [ Sunday, 22 August 2010, 03:31.19 PM ] |
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடிக்கும் மங்காத்தா தனது ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. ஆம், கிளவுட் நைன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இப்போது ரசிகர்கள் திரையரங்கில் கண்டு களிக்கலாம். |
| தமிழுக்கு வருகிறார் நடிகை வித்யா பாலன் |
| [ Sunday, 22 August 2010, 03:22.20 PM ] |
தமிழ், மலையாளத்தில் நடிக்க, வித்யா பாலன் சம்மதித்துள்ளார். பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் குடும்பம் வித்யா பாலனுடையது. |
| முன்னணி இயக்குனருக்கு விஜய் பதில்! |
| [ Saturday, 21 August 2010, 11:53.59 AM ] |
பெரிய நடிகர்களை இயக்கியவர்களுக்கு மீண்டும் அதே லெவல் கூட்டுதான் பிடிக்கும். நினைத்தால் புதுமுகங்களை கூட அறிமுகப்படுத்தலாம். |
| அதிக சம்பளம் கேட்கவில்லை நமீதா |
| [ Saturday, 21 August 2010, 11:47.40 AM ] |
படங்களில் நடிப்பதற்கு நான் அதிக சம்பளம் கேட்கவில்லை என்று கவர்ச்சி நடிகை நமீதா கூறினார். |
| பிரிமியர் ஷோ கிடையாது : கார்த்தி திட்டவட்டம்! |
| [ Saturday, 21 August 2010, 11:44.44 AM ] |
பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல. கார்த்தியின் தொடர் வெற்றிகளை அடுத்து இப்படத்தை பெரும் ஆர்வத்தோடு பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
|
| இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா |
| [ Saturday, 21 August 2010, 11:40.48 AM ] |
தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவின் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றுள்ள பஞ்சாக்ஷரி, தமிழில் பஞ்சமுகி என்ற பெயரில் தயாராகி வருகிறது. |
| கன்னடத்துக்கு வரும் சிங்கம் |
| [ Friday, 20 August 2010, 12:23.13 PM ] |
கன்னடத்தில் சிங்கம் படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். கன்னட முன்னணி நடிகர் சுதீப் நடிக்கவுள்ளார். |
| கதைகளில் கவனம் செலுத்தும் காஜல் அகர்வால் |
| [ Friday, 20 August 2010, 12:09.58 PM ] |
தமிழில் ஓரிரு படங்களில் நடித்த காஜல் அகர்வால் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்குப் படங்களில் தற்போது கதைகளுக்கு அதிக கவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம் காஜல். |
| ஏ.எம். ரத்னம் படத்தில் நடிக்கிறார் விஜய் |
| [ Friday, 20 August 2010, 11:59.03 AM ] |
ஏ.எம். ரத்னம் படத்தில் நடிக்கவுளளார் விஜய். விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர். |
| தம்பி தயாரிப்பாளராக ஜொலிக்க உதவும் சிந்து மேனன் |
| [ Thursday, 19 August 2010, 07:11.15 AM ] |
தம்பி தயாரிப்பாளராக ஜொலிப்பதற்காக உதவி வருகிறார் நடிகை சிந்து மேனன். கடல் பூக்கள், சமுத்திரம், ஈரம் படங்களில் நடித்தவர் சிந்து மேனன். ஏராளமான கன்னடப் படங்களிலும் நடித்து வருகிார் அவர். |
| வைரமுத்துவின் இரண்டாவது மகனுக்கு திருமணம் |
| [ Thursday, 19 August 2010, 07:06.11 AM ] |
கவிஞர் வைரமுத்துவின் இரண்டாவது மகன் கபிலனின் திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைக்கிறார். வைரமுத்துவின் மகன் கபிலனுக்கும், மதுரையை சேர்ந்த ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. |
|
|