First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா! :சூர்யா
[ Saturday, 28 August 2010, 06:23.08 PM ]
தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிக்காத நடிகர் ஆர்யாதான் என்றார் நடிகர் சூர்யா. சென்னையில் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில்,
கௌதம் மேனனுக்கு அஜித் கொடுத்த சிம்பிள் பதில்!
[ Saturday, 28 August 2010, 06:08.20 PM ]
மூன்று முறை மீடியாவில் அஜீத்தை விமர்சித்து வெளிப்படையாக பேட்டிகள் கொடுத்தும் `இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை` என்ற கௌதம் மேனன் கமென்ட் கொடுத்தும் ஒரு முறை கூட அதற்கு பதிலடி கொடுத்ததில்லை.
உலக நாயகனை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!
[ Friday, 27 August 2010, 01:26.25 PM ]
திரையுலகில் ரஜினி – கமலுக்கிடையே எவ்வளவு பெரிய போட்டி இருந்தாலும் நிஜத்தில் இருவரும் ராமன்-அனுமாருக்கு அடுத்தபடியாக மிக நெருங்கிய நன்பர்களாக வர்னிக்கபடுகின்றார்கள்.
விஜய்யுடன் கை கோர்க்கிறார் அஜித்!
[ Friday, 27 August 2010, 01:16.29 PM ]
அஜித்தின் அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு விடைகொடுத்து மங்காத்தா சூட்டிங் விறுவிறுவென நடந்து வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு அஜித், கிரீடம் விஜய்யுடன் கூட்டணி சேரப்போகிறாராம்.
படமில்லை... பணமுமில்லை... என்ன செய்யப் போகிறார் நயன்தாரா?
[ Friday, 27 August 2010, 01:12.03 PM ]
இப்போது நயன்தாரா பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க அவர் ரூ 1 கோடி வரை வாங்கினாராம்.
மங்காத்தா ட்ரெய்லரை பார்க்க வந்த ஷாலினி
[ Friday, 27 August 2010, 01:07.29 PM ]
நான் மகான் அல்ல திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் காட்சி அது. சத்யம் திரையரங்கில் பின் வரிசையில் வந்தமர்ந்த அந்த இளம் பெண்ணை பார்த்தவர்களுக்கு பலத்த அதிர்ச்சி.
ரஜினி மகள் கல்யாணத்துக்கு வரும் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்?
[ Thursday, 26 August 2010, 06:05.47 PM ]
சவுந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின் திருமணம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முத்தக்காட்சிக்கு ரெடி! ரம்யா நம்பீசன் அதிரடி!!
[ Thursday, 26 August 2010, 06:01.09 PM ]
ராமன் தேடிய சீதை படத்தில், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர், ரம்யா நம்பீசன். இவர், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர்.
நடிகர் விஷாலுக்கு தடை
[ Thursday, 26 August 2010, 05:49.22 PM ]
விநியோகஸ்தர்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்து வரும் நடிகர் விஷாலுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தெரவித்துள்ளது.
பாஸ் என்கிற பாஸ்கரன் ஆடியோ வெளியீட்டு விழா
[ Thursday, 26 August 2010, 03:11.35 PM ]
ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்தப் படத்தை ராஜேஷ் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.
5000 பேர் விரதமிருந்த படம்
[ Thursday, 26 August 2010, 02:42.46 PM ]
பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களிடையே நடக்கும் பரபரப்பான சம்பவங்கள், அதில் கலந்து கொள்ளும் காதலர்கள் என மாறுபட்ட கதைக்களனில் உருவாகியிருக்கும் படம் சகாக்கள்.
என்ன பின்லேடனா...? காமெடி பண்ணாதீங்கப்பா...!
[ Thursday, 26 August 2010, 02:33.28 PM ]
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கபபட்டதற்கு காரணமாக, அமெரிக்க ராணுவத்தினால் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதி ஒசோமா பின்லேடன்.
இந்திரா காந்தி வேடத்தில் ப்ரியங்கா சோப்ரா
[ Wednesday, 25 August 2010, 11:37.52 AM ]
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார் பிரபல இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் : போனிவர்மாவை கை பிடித்தார்
[ Wednesday, 25 August 2010, 11:29.24 AM ]
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர்.
இயக்குநருக்குக் கிடைத்த வாய்ப்பு
[ Wednesday, 25 August 2010, 11:04.34 AM ]
முதலில் பாதி படத்தை இயக்கியவருக்கு கூப்பிட்டு அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனமே அவருக்கு அடுத்ததாக முழுப்படத்தையும் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last